புதிய வீடியோ பாடலை வெளியிட்ட வாரிசு படக்குழு

Loading… வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘வாரிசு’. இப்படம் வெளியாகிய 11 நாட்களில் ரூ.250 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் ‘வாரிசு’. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்பில் உருவான இப்படம் கடந்த 11-ஆம் தேதி ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் … Continue reading புதிய வீடியோ பாடலை வெளியிட்ட வாரிசு படக்குழு